இன்று மாலை 4 மணியளவில் சாத்துக்கூடல் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களும் பொதுமக்களும் வீரவணக்கம் செலுத்திய புகைப்படங்கள் இதில் சாத்துக்கூடல் கராத்தே மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
—
செய்தி உதவி:
நிலா மதி,
சாத்துக்கூடல்.