அறவழியில் போராடும் விவசாயிகள் மீது #அரசப்_பயங்கரவாத_ஒடுக்குமுறை!
உள்துறை அமைச்சர் வன்முறைக்குப் பொறுப்பேற்று பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கவேண்டும்!
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும்! @PMOIndia @AmitShah pic.twitter.com/nNot1LeJwF
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 26, 2021