ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க சட்டம் கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை மருந்தாளர்கள் உள்ளிட்ட 2 கோடி பேர் எதிர்க்கிறார்கள்.
செவிலியர்கள், மாநில அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.
உயிர்காக்கும் துறையினரையும் கூட மத்திய – மாநில அரசுகள் போராட வைப்பது முறையன்று. pic.twitter.com/cHfsE0t2EP
— M.K.Stalin (@mkstalin) January 29, 2021
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.