சசிகலா அவர்களின் வருகைக்கு பின்னர் அதிமுக மற்றும் அமமுக இணையும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அது நடைபெறாமல் போனதால் அமமுக தனியாக தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அந்த கட்சி தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளாக அவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளதை கீழே உள்ள படங்களின் மூலம் நீங்கள் அறியலாம்.
—
செய்தி உதவி:
கலைச்செல்வன்,
திருவாரூர்
முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/permalink.php?story_fbid=264582155266537&id=100051442636765