Home>>சுற்றுசூழல்>>பருத்திக்கோட்டையில் மியாவாக்கி குறுங்காடு
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

பருத்திக்கோட்டையில் மியாவாக்கி குறுங்காடு

நிலத்தடி நீர் குறைந்து வருகிறது எங்கு மரம் வளர்ப்பது என்று பலர் யோசித்து வரும் வேளையில், மரங்களை நட்டு குறுங்காடுகள் போன்று அமைத்தால் மழையையும் பெறலாம். அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தலாம் என்பதை நன்கு உணர்ந்து பலரும் செயல்பட துவங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பருத்திக்கோட்டை ஊராட்சி மன்றம் ஏற்பாட்டில் பாதை அறக்கட்டளை நிதியுதவியில் வனம் கலைமணி அவர்களின் திட்ட மேற்பார்வையில் பருத்திக்கோட்டை கிராமத்தில் 3000+ மரக்கன்றுகள் கொண்ட மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் பணி செப்டம்பர் 19, 2021 அன்று சிறப்பாக நடைபெற்றது.

அதன் ஒளிப்படங்களை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.


செய்தி உதவி:
பாதை அறக்கட்டளை,
மன்னார்குடி.

Leave a Reply