திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செயல்படும் வணிகர் நலச்சங்கம் தன்னுடைய ஆலோசனை கூட்டத்தில் இன்று நடத்தியது.
மண்சார்ந்த, வணிக ரீதியான, உழவு ரீதியான போராட்டங்களுக்கும், எந்தவொரு அரசியல்கட்சிகளுக்கும் அல்லது தனிப்பட்ட நபருக்கோ கொடிப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பில் இருக்கும் நபர்கள் வணிகர் நலச்சங்கத்தின் அனுமதி இன்றி பயன்படுத்தகூடாது.
மற்றும் ஆலோசனை கூட்டத்தில் கீழ்க்கண்ட விடயங்கள் பேசப்பட்டன…
- ஏழை வணிகர்களுக்கு நலதிட்ட உதவிகள்.
- வணிகர்களுக்கான விழிப்புணர்வு போன்ற செயல்பாடுகளை முன்னெடுப்பது.
- வணிகர்களுக்கு அரசுதரும் சலுகளை வணிகர்களிடம் கொண்டு செல்லுவது.
- புதிய பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்ட இன்னும் பல வணிகர்கள் பயன் அடையும் வகையில் வரும் காலங்களில் செயல்படவேண்டும்.
இதை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
—
செய்தி உதவி:
திரு. ஜீவானந்தம்,
வணிகர்நலச்சங்கம்,
மன்னார்குடி.
—
பட உதவி:
சிங்கா ஐயப்பன்,
மன்னார்குடி.