Home>>அரசியல்>>தியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு தினம்
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

தியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு தினம்

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.

தியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு தினம் வேதாரண்யம் ஒன்றியம் பஞ்சந்திகுளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து, நாகை மாவட்டச்செயலாளர் எஸ்.சம்பந்தம், மாவட்ட நிர்வாக குழு தோழர்கள் டி.நாராயணன், ஆர்கே.பாபுஜி, கோ.பாஸ்கர், வேதை ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் மற்றும் மாவட்ட ஒன்றிய தலைவர்கள் பங்கேற்று மரியாதை செய்தனர்.


செய்தி உதவி:
திருத்துறைபூண்டி மக்கள் எம்எல்ஏ செய்திகள்

Leave a Reply