இன்று (27.07.22) மன்னார்குடி தமிழ்ச் சங்கம் அமைப்பின் தலைவர் திரு.விஜயச்சந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகளால் நநிப, கோபால சமுத்திரம் பள்ளியில் இந்திய ஒன்றிய முன்னாள் குடியரசு தலைவர் ஐயா. திரு. APJ. அப்துல்கலாம் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.
நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மன்னை நகர மன்ற தலைவர் திரு.சோழராஜன் அவர்கள் மற்றும் துணைத் தலைவர் திரு.கைலாசம் அவர்கள் கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
—
செய்தி உதவி:
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியர்,
கோபால சமுத்திரம் பள்ளி,
மன்னார்குடி.