தமிழ்நாட்டில் பல்வேறு மொழிகளைப் பேசிவரும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை மொழிவாரியாகக் கீழே தரப்பட்டுள்ளன.
TAMIL = 88.37% தமிழ்
TELUGU = 5.87% தெலுங்கு
KANNADA = 1.78% கன்னடம்
URUDU = 1.75% உருது
MALAYALAM = 1.01% மலையாளம்
HINDI = 0.55% இந்தி
சமசுகிருதம் தெரிந்தவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் 50 பேர் மட்டுமே என்கிறது 2011 கணக்கெடுப்பு
தமிழ் – இந்தியாவில் மொத்தம் 6,90,26,881 மக்கள் தமிழ் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 6,37,53,997 மக்கள் வசித்து வருகின்றனர்.
தெலுங்கு – இந்தியாவில் மொத்தம் 8,11,27,740 மக்கள்தெலுங்கு மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 42,34,302 மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த தெலுங்கர்களின் 5.21% மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
கன்னடம் – இந்தியாவில் மொத்தம் 3,79,24,011 மக்கள் கன்னடம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 10,45,238 மக்கள் வசித்து வருகின்றனர்.
உருது – இந்தியாவில் மொத்தம் 5,07,72,631 மக்கள் உருது மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 12,64,537 மக்கள் வசித்து வருகின்றனர்.
மலையாளம் – இந்தியாவில் மொத்தம் 3,30,66,392 மக்கள் மலையாளம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 5,57,705 மக்கள் வசித்து வருகின்றனர்.
சௌராட்டிரம் – இந்தியாவில் மொத்தம் 10,60,91,617 மக்கள் சௌராட்டிர மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 9,02,621 மக்கள் வசித்து வருகின்றனர்.
கிந்தி – இந்தியாவில் மொத்தம் 42,20,48,642 மக்கள் கிந்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 1,89,474 மக்கள் வசித்து வருகின்றனர்.
மராத்தி – இந்தியாவில் மொத்தம் 7,19,36,894 மக்கள் மராத்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 60,614மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆங்கிலம் – இந்தியாவில் மொத்தம் 2,26,449 மக்கள் ஆங்கிலம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 25,151 மக்கள் வசித்து வருகின்றனர்.
வங்காளம் – இந்தியாவில் மொத்தம் 8,33,69,769 மக்கள் வங்காளம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 8,805 மக்கள் வசித்து வருகின்றனர்.
சிந்தி – இந்தியாவில் மொத்தம் 27,72,264 மக்கள் சிந்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 8,448 மக்கள் வசித்து வருகின்றனர்.
ஒரியா – இந்தியாவில் மொத்தம் 3,30,17,446 மக்கள் ஒரியா மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 6,154 மக்கள் வசித்து வருகின்றனர்.
பஞ்சாபி – இந்தியாவில் மொத்தம் 2,91,02,477 மக்கள் பஞ்சாபி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 5,696 மக்கள் வசித்து வருகின்றனர்.
கொங்கணி – இந்தியாவில் மொத்தம் 24,89,015 மக்கள் கொங்கணி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 4,657 மக்கள் வசித்து வருகின்றனர்.
நேபாளி – இந்தியாவில் மொத்தம் 28,71,749 மக்கள் நேபாளி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 4,323 மக்கள் வசித்து வருகின்றனர்.
துளு – இந்தியாவில் மொத்தம் 17,22,768 மக்கள் துளு மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 1,872 மக்கள் வசித்து வருகின்றனர்
அசாமிய – இந்தியாவில் மொத்தம் 1,31,68,484 மக்கள் அசாமிய மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 527 மக்கள் வசித்து வருகின்றனர்.
அரபி – இந்தியாவில் மொத்தம் 51,728 மக்கள் அரபி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 404 மக்கள் வசித்து வருகின்றனர்.
மணிப்பூரி – இந்தியாவில் மொத்தம் 14,66,705 மக்கள் மணிப்பூரி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 370 மக்கள் வசித்து வருகின்றனர்.
சமஸ்கிருதம் – இந்தியாவில் மொத்தம் 14,135 மக்கள் சமஸ்கிருதம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 50 மக்கள் வசித்து வருகின்றனர்.
பழங்குடிமொழிகள்
தமிழ்நாட்டில் ஆதி மொழியை 298 நபர்களும், பிலிமொழியை 708 நபர்களும், கொடகுமொழியை 111 நபர்களும், காரோமொழியை 17 நபர்களும், கோண்டிமொழியை 30 நபர்களும், ஹாலம்மொழியை 10 நபர்களும், கர்பிமொழியை 29 நபர்களும், காந்தேசிமொழியை 67 நபர்களும், காரியாமொழியை 14 நபர்களும், கோண்ட்மொழியை 20 நபர்களும், கோடமொழியை 262 நபர்களும், கோர்வாமொழியை 14 நபர்களும், குரூக்மொழியை 76 நபர்களும், லஹவ்லிமொழியை 33 நபர்களும், லஹண்டாமொழியை 37 நபர்களும், லுசாய்மொழியை 82 நபர்களும், முண்டாமொழியை 30 நபர்களும், முண்டாரிமொழியை 14 நபர்களும், நிகோபரிசிமொழியை 25 நபர்களும், பார்ஜிமொழியை 10 நபர்களும், பார்சிமொழியை 8 நபர்களும், தாடோமொழியை 56 நபர்களும், திபேதிமொழியை 191 நபர்களும் பேசி வருகின்றனர்
ஆதாரம் – இந்திய மக்கள் தொகை மொழிவாரி கணக்கெடுப்பு 2011