09.03.23 – இந்து தமிழ் இசை நாளிதழ் நடத்திய வண்ணம் தீட்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்ற மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளியில் மூன்றாம் நிலை பயிலும் மாணவி ர. ஆனந்த விருபாவிற்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
—
செய்தி உதவி,
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியை,
கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி,
மன்னார்குடி.