Home>>கல்வி>>மன்னார்குடி கோபாலசமுத்திரம் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய AWARD தொண்டு நிறுவனம்.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி கோபாலசமுத்திரம் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய AWARD தொண்டு நிறுவனம்.

இன்று (29.03.23) திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி கோபால சமுத்திரம் பள்ளிக் குழந்தைகளுக்கு AWARD தொண்டு நிறுவனத்தின் பொது மேலாளர் திரு.செல்லப்பா மற்றும் திரு. ஜெகதீசன், திரு. ஜான்சன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மூலம் ரூபாய் 15000 மதிப்புள்ள ஒரு பீரோ மற்றும் 12 நாற்காலிகள் வழங்கப்பட்டன.

நன்கொடையாளர்களுக்கு பள்ளியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.


செய்தி உதவி,
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியை,
கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply