Home>>திறவுகோல்>>திறவுகோல் 2050 ஆனி மாத மின்னிதழ்
திறவுகோல்நூல்கள்

திறவுகோல் 2050 ஆனி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 ஆனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

அரசியலில் பெண்கள் – ஏன் வர தயங்குகிறார்கள்?, வரலாற்றின் சுவடுகளில் மன்னார்குடி (பகுதி 5), ஆற்றுமணல் தட்டுப்பாடு – ஒரு தீர்வை நோக்கி (பகுதி 2), என் மகள் (தொடர்கதை) மற்றும் இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

Leave a Reply