வேளாண் சட்டங்கள் பதுக்கலை அனுமதிக்க – பொருட்களின் விலையோ எகிறிக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் நலனுக்கான சட்டங்களை
பஞ்சாப், கேரளா இயற்றியிருக்கின்றன. போலி விவசாயி @CMOTamilNadu என்ன செய்கிறார்?திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி #தமிழகம்_மீட்போம். இது உறுதி! pic.twitter.com/MucRDMdKGm
— M.K.Stalin (@mkstalin) November 2, 2020