அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன எஸ்.எஸ்.சியில் (SSC) இருந்து Stenographer Grade ‘C’ and ‘D’ ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் | அரசு பணியாளர் தேர்வாணையம் |
பணி காலியிடங்கள் | Stenographer Grade ‘C’ and ‘D’ பணிகளுக்கு தோராயமாக 1500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது |
பதவியின் பெயர் | Stenographer Grade C, Stenographer Grade D |
கல்வித் தகுதி | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசின் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர் |
வயது வரம்பு | Stenographer Grade “C” – பணிகளுக்கு 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Stenographer Grade “D” – பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே சுட்டவும் |
தேர்வு செயல்முறை | Computer Based Examination Skill Test. |
விண்ணப்பிக்கும் முறை | ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 04.11.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். |