#OnlineGambling-ஐ தடை செய்ய தமிழக அரசு அவகாசம் கேட்பது ஏன்?
ஏமாற்றும் சூதாட்டத்தால் தம் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு தற்கொலை செய்கிறார்கள் இளைஞர்கள். தடை விதிக்க அரசுக்கு தயக்கம் என்ன?
தெலங்கானா தடை செய்திருக்கிறதே!
தாய்மார்களின் கண்ணீர் @CMOTamilNadu-க்கு தெரியவில்லையா? pic.twitter.com/xa7Xp8sJiX
— M.K.Stalin (@mkstalin) November 4, 2020