தமிழக அரசு கேபிள்டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் பொதுமக்களிடமிருந்து அரசு நிர்ணயித்த சேவைக் கட்டணத்தை விடகூடுதல் கட்டணம் வசூல் செய்தால் எவ்வித முன்னறிவிப்பின்றி பயனர் குறியீடு முடக்கப்படுவதோடு பொதுமக்கள் கட்டணமில்லா 18004252911 எண்ணிற்கும் புகார் செய்யலாம். pic.twitter.com/e9OLKHsoJF
— Udumalai K Radhakrishnan (@OfficeofminRK) November 7, 2020
Home>>தமிழ்நாடு>>தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது
தமிழ்நாடு