Home>>வணிகம்>>Udhayam Computers மன்னார்குடி
வணிகம்

Udhayam Computers மன்னார்குடி

மன்னார்குடி காகிதபட்டறை தெருவில் உதயம் கம்ப்யூட்டர்ஸ் என்ற கடை நடத்தி சிறப்பாக நடத்தி வருகிறார் சாமிதுரை என்ற உள்ளூர் இளைஞர்.

கணிணி, பிரிண்டர் சர்வீஸ் மற்றும் உபகரணங்கள் விற்பனை மற்றும் ஜெராக்ஸ், பிரிண்ட்அவுட், மற்றும் இணையம் சம்மந்தமான அரசு சானிறிதழ்கள், பாஸ்போர்ட், குடும்ப அட்டை மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக ஆவணங்கள், படிவங்கள்  சமர்ப்பித்தல் என பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறார்.

Leave a Reply