தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகப் பாஜகஅரசு கொண்டு வந்திருக்கும் சட்டங்களை எதிர்த்து தொழிலாளர் அமைப்புகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் சார்பில் நவம்பர் 26,27 தேதிகளில் இந்தியாவெங்கும் நடைபெறும் போராட்டங்களை வெற்றிபெறச் செய்வோம்!#தொழிலாளர்கள்_விவசாயிகள்_போராட்டம் pic.twitter.com/t8FfF5o51D
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 22, 2020
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி