பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு:
கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?
பிறமொழி பேசுவோர் மீது இந்தியைப் போலவே சமஸ்கிருதத்தைத் திணிப்பது ஏன்?
அரசாணையை
மோடியின் சங்பரிவார் அரசு திரும்பப் பெற வேண்டும்! #Stop_Sanskrit_imposition pic.twitter.com/m8DvH5DTRp— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 30, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.