விவசாயிகள் அந்நியர்கள் அல்ல; அவர்கள் போராட,நாம் வேடிக்கைப் பார்க்க! நாமும் விவசாயிகளே; விவசாயத் தொழிலாளர்களே! இச் சட்டங்களால் விவசாயிகள் மட்டுமின்றி பிற தொழில் செய்வோருக்கும் தான் பாதிப்பு. எனவே, அனைத்துத் தரப்பாரும் வீதிக்கு வந்து போராடித்தான் ஆகவேண்டும். போராடுவோம் வாருங்கள். pic.twitter.com/DF7XIXdsb4
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 9, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.