Home>>இந்தியா>>சித்தேரி – மரவக்காடு கிராமத்தில் 3 வேளான் சட்டத்தையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

சித்தேரி – மரவக்காடு கிராமத்தில் 3 வேளான் சட்டத்தையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம்

இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் 3 வேளான் சட்டத்தையும் எதிர்த்து மன்னார்குடி அருகே சித்தேரி – மரவக்காடு கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மருத்துவர் ஐயா. பாரதிசெல்வன் இலரா தலைமையில் உழவர்களையும், சுற்றுவட்டார கிராம மக்களையும் திரட்டி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் இன்று (23/12/2020) நடத்தப்பட்டது!!!!

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல உள்ளூர் மக்கள் கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தார்கள். மற்றும் ஆர்ப்பாட்டத்தில் டெல்கியில் உயிர் நீத்த பஞ்சாப் உழவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது!!


செய்தி சேகரிப்பு:
நிரஞ்சன், மன்னார்குடி

Leave a Reply