சென்னையில் 13 வயதுச் சிறுமி சீரழிக்கப்பட்ட கொடுமை கண்டு மனம் பதறுகிறது!
சட்டங்கள்-சமூகத்தின் தோல்வி இது.
பெண்களின் கண்ணியமே நம் நோக்கமாக வேண்டும்.
திமுக ஆட்சியில் பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து, ரகசியப்பிரிவும் உருவாக்கப்படும்! pic.twitter.com/63n8Z6HI6I
— M.K.Stalin (@mkstalin) December 27, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.