ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06/04/2021) நடைப்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வாக்குறுதிகளை இங்கு சொடுக்கி நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.
- மாநில சுயாட்சி
- கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை
- தமிழ் ஆட்சிமொழி
- மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் ஆட்சிமொழி
- உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்
- நீட் தேர்விற்கான தடை
என பல சிறப்பான வாக்குறுதிகளை உள்ளடக்கி தங்களுடைய வாக்குறுதி ஆவணத்தை வெளியிட்டுள்ளார்கள்.
—
செய்தி உதவி:
ஆனந்த்,
முத்துப்பேட்டை.