Home>>கல்வி>>மன்னார்குடியில் கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடியில் கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இன்று (08.03.23) மன்னார்குடி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முதன்மை நிலை அதிகாரிகள் கூட்டமைப்புடன் இணைந்து சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் ரூபாய் 6000 மதிப்புள்ள Portable Speaker Set பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப் பட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.


செய்தி உதவி,
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியை,
கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply