சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் நடைப்பெற்று வரும் 44-ஆவது புத்தகத் திருவிழாவில் "தடையுடைத்து முன்னேறு" நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன...
மேலும் படிக்கஎழுத்தாளர் வடுவூர் “வேல்முருகன் இளங்கோவின் மன்னார் பொழுதுகள்” நூல் வாசிப்பு அனுபவம்... 16ம் நூற்றாண்டில் அரபி தேசத்தில் இருந்து படை எடுத்து வந்து பாண்டிய தேசத்து கடற்கரை பகுதிகளை தாக்குவது வாடிக்கை
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டி போக்குவரத்து காவல் துறைக்கும் காவல்துறை அதிகாரி ஐயா அவர்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். ஐயா திருத்துறைப்பூண்டி நாகை ஸ்வீட் ஸ்டால் அருகே காமராஜர் தெரு செல்லும் முகப்பில் அங்கு...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி விவசாய மக்கள் வாழும் தொகுதி இந்த தொகுதிக்கு என்ன தேவை வேண்டும் என்று வேட்பாளர்கள் புரிந்து கொள்ள இந்த பதிவு; திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் பேருந்...
மேலும் படிக்கதிறவுகோல் 2052 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். தேர்தல் திருவிழா...! இலவசம் என்னும் மோசடி அரசியல் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோ
மேலும் படிக்கஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06/04/2021) நடைப்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வாக்குறுதிகளை இங்கு சொடுக்கி நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். மாநில சுயாட்சி கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு
மேலும் படிக்கசசிகலா அவர்களின் வருகைக்கு பின்னர் அதிமுக மற்றும் அமமுக இணையும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அது நடைபெறாமல் போனதால் அமமுக தனியாக தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியா...
மேலும் படிக்கஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06/04/2021) நடைப்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான "நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவின் முக்கிய அம்சங்களாக" அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதை சகோதரர் இங்கர்சால் (நார்வே) அவர்...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை! மோடி அரசு அறிவித்துள்ள மூன்று உழவர் ஒழிப்புச் சட்டங்கள் உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றுவது மட்டுமல்ல – ந...
மேலும் படிக்கதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பில் இடஒதுக்கீடு, பெண்களுக்கு சமமாக வாய்ப்பு கிடைக்குமா?
ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06/04/2021) நடைப்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பல கட்சிகள் தங்களின் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணி வேட்பா...
மேலும் படிக்க