மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி, சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் இந்திய ஒன்றிய சுதந்திர தின வாழ்த்துச் செய்தி! நாள்: 14-08-2020 நம் இந்திய ஒன்றியம் தனது 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடு...
மேலும் படிக்கமாணவர்களுக்கும், உடன் வருபவர்களுக்கும் E-Pass தேவையில்லை என முதல்வர் அறிவிக்க வேண்டும்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.டிடிவி. தினகரன் அவர்கள் E-Pass வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கவனத்தில் கொண்டு இன்று (14/08/2020) twitter தளத்தில் தனது கருத்தை கீழ்க்கண்டவாறு...
மேலும் படிக்கநிரஞ்சன், மன்னார்குடி தமிழக முதலமைச்சர் சமீபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வர E-Pass வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று கூறி இருந்தார். ஏற்கனவே தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெ
மேலும் படிக்கபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி
"காற்றோடு போனதா தமிழக அரசின் அறிவிப்பு?" என அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுசெயலாலர் டிடிவி தினகரன் அவர்கள் கண்டன அறிவிப்பு. அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளவற்றை இங்கு பகிர்கிறோம். பாது...
மேலும் படிக்கஆனந்த், முத்துப்பேட்டை உலகையே மிரட்டி வரும் கொரோனா காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு இன்று வரை தொடர்கிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி ஊரடங்கு பல தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில
மேலும் படிக்கதிரு.இராஜப்பா அவர்கள் ஆசிரியரா அல்லது மாணவரா என்று கேட்கும் அளவிற்கு இரண்டு கோணங்களிலும் சிறப்பாக செயல்படுகிறார். காரணம் ஒருபுறம் கற்பிக்கவும் செய்கிறார், மறுபுறம் தொடர்ந்து கற்கவும் செய்கிறார். நாம் ...
மேலும் படிக்கதனித் தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!
மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்! அவர் கோரிக்கையில் கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைத்துள்ளார்... 2019 - 2020-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை
மேலும் படிக்கஅரசியலில் உள்ளவர்களுக்கு எப்பொழுதும் பல பணிகள் இருக்கும், இருப்பினும் நாம் அவரை தொடர்புகொண்ட நாளிலேயே நமக்காக நேரம் ஒதுக்கி நாம் கேட்ட அனைத்தும் கேள்விகளுக்கும் எந்த தயக்கமும் இன்றி சிறப்பாக பதில் அளி...
மேலும் படிக்கதிருவாருர் மாவட்டம் மன்னார்குடியின் காந்தி சாலையில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் இன்று (10/08/2020) காலை முதல் மக்கள் சமூக இடைவெளி இன்றி நெருக்கமாக வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். வங்கிக்க...
மேலும் படிக்க2020ம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவை மிரட்டிய கொரோனா வைரசு உலகம் முழுவதும் சென்று மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய வைரசால் மார்ச் 23 முதல் 21 ...
மேலும் படிக்க