கச்சா எண்ணெய் கசிவுக்கும், பாதிப்புகளுக்கும் சி.பி.சி.எல் நிறுவனமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்!
டிசம்பர் 4ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்கள் தொடர் மழை காரணமாக வெள்ளக்காடானது. இந்நிலையில், மணலியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனத்தில் கன மழை காரணமாக, சுத்த...
மேலும் படிக்க