வாகனங்களை சாலையின் நடுவிலே நிறுத்தி மதுபானங்களை வாங்குவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள்.
திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடியில் இரவு நேரம் 8.30 மணி அளவில், மன்னார்குடியின் 80% பொது போக்குவரத்து ருக்மணிக்குளம் முதல் தங்கமணி கட்டிடம் வழியாக தான் நடக்கிறது. நகரின் முக்கிய பள்ளி, கல்லூரி, அரசு...
மேலும் படிக்க