கோபாலசமுத்திரம் பள்ளி மாணாக்கர்களுக்கு சிறப்பு உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இன்று (22.02.23) மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளியில் 5 முதல் 8 வகுப்புகள் தமிழ் வழியில் பயிலும் மாணாக்கர்களுக்கு நன்கொடையாளர்களால் ரூபாய் 38000 மதிப்புள்ள சிறப்பு உடைகள் வழங்கும் நிகழ்வு நட...
மேலும் படிக்க