பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம்!
சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள...
மேலும் படிக்க