பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னை மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும்!
சென்னை மாநகரில் பிளாஸ்டிக் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை (Mobile Incinerator Plant) சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சில பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புடைமை நிதியின் கீழ் வழங்கிய ரூ.2.10 கோடியி...
மேலும் படிக்க