5 வருட தொடர் பணிக்கும் பங்களிப்பிற்கும், இந்த வருடம் ஏரி முழுவதுமாக நீர் நிரம்பி மகிழ்வை தந்துள்ளது!
2015 ஆம் ஆண்டு மத்தியில் மன்னை தொடர்வண்டி நிலையத்தில் மண்டியிருந்த கருவையை அழிக்க ஆரம்பித்தது தான் ஓர் தொடக்கப்புள்ளி. அந்த பணியினால் மன்னையிலும் சரி, பிற ஊர்களிலும் சரி பலரது கவனத்தையும் ஊக்கத்தையும்...
மேலும் படிக்க