தமிழ்நாடெங்கும் பேரெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்ட “தமிழ்நாடு நாள்”!
இன்றைக்குள்ள “தமிழ்நாடு” - 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களின் மொழி தேசிய இனத் தாயகமாக அமைக்கப்பட்டது. இதற்கான போராட்டத்தில் உயிரீகம் செய்தோரை நவம்பர் 1ஆம் நாள் நினைவு கூர்ந்து, தமிழ்த்தேசியப...
மேலும் படிக்க