தமிழின் பெயரால் சூழ்ச்சி காசி சங்கமமே சாட்சி! காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் மிகப்பெரிய அரசியல் நாடகத்தை பாஜகவும், மோடி அரசும் நடத்திக் கொண்டி ருக்கின்றன. தமிழ்நாட்டை குறிவைத்து இந்த நாட...
மேலும் படிக்கCategory: இந்தியா
சுற்றுச்சூழலை சூறையாடும் நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திட்டம்.
மக்களை ஆசை காட்டி ஏமாற்ற முடியாது: சுற்றுச்சூழலை சூறையாடும் என்.எல்.சி வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம்! நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்.எல்.சியின், சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர ...
மேலும் படிக்கமைசூரிலிருந்து மீட்க வேண்டிய 45000 தமிழ்க் கல்வெட்டுகள் – சீமான் வலியுறுத்தல்
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் ...
மேலும் படிக்ககுமரி மீனவர் மரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அர...
மேலும் படிக்கஉச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை!
உச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை அவர்கள்! உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு இன்று (07.11.2022) ...
மேலும் படிக்கமக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும்!
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழன் உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை பார்வையிடுவதற்காக வந்த மாவட்ட ஆட்சி...
மேலும் படிக்கஉயர்வகுப்பு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்.
உயர்வகுப்பு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்: ஓபிசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்! மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ...
மேலும் படிக்கநீட் பயிற்சிக்கான கையேடு, வினா-விடை தொகுப்பு இலவசமாக வழங்க வேண்டும்!
நீட் பயிற்சி உடனடியாக தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது: கையேடு, வினா-விடை தொகுப்பு இலவசமாக வழங்க வேண்டும்! தமிழ்நாட்டில் அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்க...
மேலும் படிக்கஇந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு!
“இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு!” என்ற முழக்கத்தோடு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் இன்று (05.11.2022) முதல் மாபெரும் மக்கள் பரப்பரை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, புதுச...
மேலும் படிக்ககாவிரிப்படுகையில் 60,000 ஏக்கரில் நெல் பயிர் பாதிப்பு: இழப்பீடு வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காவிரி பாசன மாவட்டங்களில் 60 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கின்...
மேலும் படிக்க