மத்திய அரசு அலுவலகங்களில் கிந்தி கட்டாயமா? திணிப்பை கைவிட வேண்டும்!
மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் கிந்தியில் மட்டும் தான் பராமரிக்கப் பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுவும் ஒரு வகையான கிந்தித் திணிப்பு தான் என்...
மேலும் படிக்க