விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவர் படையெடுக்காமல் தடுக்க தமிழ்த் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும்!
திசம்பர் 8 அன்று நடக்கும் விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவர் படையெடுக்காமல் தடுக்க தமிழ்த் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அவர்கள் அறிக...
மேலும் படிக்க