மோடி விளம்பரத்திற்காக ரூ.6622 கோடி செலவு; மக்கள் உயிர்வாழ நிதி உதவியளிக்க அரசிடம் பணம் இல்லையாம் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiCorruption #ModiAdvertisement #BJPBetrayedPeople #PeopleSuffered
மேலும் படிக்கCategory: செய்திகள்
வேளாண் சட்டங்கள் பதுக்கலை அனுமதிக்கிறது – எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்
வேளாண் சட்டங்கள் பதுக்கலை அனுமதிக்க - பொருட்களின் விலையோ எகிறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் நலனுக்கான சட்டங்களை பஞ்சாப், கேரளா இயற்றியிருக்கின்றன. போலி விவசாயி @CMOTamilNadu என்ன செய்கிறார்? த...
மேலும் படிக்கவிவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்
விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புகளுக்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களை தமிழக அரசு சரிசெய்து கொடுக்காத நிலையில்,அதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் இன்றுடன் முடிவடைந்துவிட்ட
மேலும் படிக்ககேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்து இருக்கும் ஊழியர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலையை எண்ணி, தகுதி அடிப்படையில் மின்சார வாரியம் விரைவில் அவர்களுக்கு பணி ஆணை வழங்க, தமிழக அரசு ...
மேலும் படிக்கதமிழ்நாடு நாளை தமிழக மக்கள் கொண்டாட வேண்டுமென்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழ்நாடு எல்லை மீட்பு
மேலும் படிக்கஉறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க வேண்டும்
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க ...
மேலும் படிக்கஇன்று (12-09-2020) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, பெரியார் சிலை எதிரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைத்தார்கள்... 1) கொர...
மேலும் படிக்கஇன்று (11-09-2020) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தீயணைப்பு துறையினர் வடகிழக்கு பருவ மழை - பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சியை ஒருங்கிணைத்தனர். மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில...
மேலும் படிக்ககொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே இனி பரிசோதனை மற்றும் புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்' என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். ...
மேலும் படிக்கதமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கடிதம்! ஒமான் வாழ் தமிழ் உணர்வாளர்கள், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள...
மேலும் படிக்க