பழனி முருகன் கோயில் குடமுழுக்குத் தமிழில் நடத்தப்பட வேண்டும்!
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள். தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களில் ஒரு சில கோயில்களில் மட்டுமே தமிழில் வழிபாடு நடத்தப்படுகிறது. ஏனைய கோயில்களில் சமற்கிருதத்தில்
மேலும் படிக்க