திருச்சி தென்னூர் தர்காவை இடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி தென்னூர் தர்காவை இடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உடனடியாகப் புதிய தர்காவை தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும்! திருச்சி மாநகரம் தென்னூர் உழவர் சந்தை அருகே பல நூறு ஆண்டுகள் பழம...
மேலும் படிக்க