எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?
ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதல்வர் வெளிநாடுகள் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறேன் என்று சொல்லும் போது எனக்கு பகீர் என்று இருக்கும். கழக உடன் பிறப்புகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் எனக்கு அய்யோ...
மேலும் படிக்க