Home>>உலகம்>>அமெரிக்கா>>சிகாகோவில் திருவள்ளுவர் நாள் ஒன்றுகூடல்
அமெரிக்காஉலகம்செய்திகள்தமிழர்கள்வரலாறு

சிகாகோவில் திருவள்ளுவர் நாள் ஒன்றுகூடல்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிகாகோ தமிழ்ச் சங்கம் 21 சனவரி 2023 அன்று The Sculpture Park, Schaumburgல் ஒன்றுகூடல் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி அங்கு அமைந்திருத்த ஐயன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்வில் திருக்குறள் விளங்க்கங்களும் அதன் புரிதல் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது. 0° குளிரில் இந்த சிறிய நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.


செய்தி உதவி:
திரு. வெங்கட்,
அமெரிக்கா.

Leave a Reply