உலக வரலாற்றில் நடைபெற்ற வெடி விபத்தில் மிகப் பெரும் வெடி விபத்தாக பார்க்கப்படும் துயரச் சம்பவம் கடந்த 4ம் தேதி நடந்த லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தின் பெரும் வெடிவிபத்து. லெபனான் தலைநகர் பெய்ரூட்...
மேலும் படிக்கCategory: உலகம்
இந்தியப் பெருங்கடலில் எரிபொருள் கசிவு – சுற்றுச்சூழல் அவசரகால நிலை பிரகடனம்
ஜப்பானிய சரக்குக் கப்பலான ‘எம்.வி.வகாஷியோ’ ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை மொரீஷியஸின் வழியாக பயணித்தது . பவளப்பாறைகளுக்கிடையில் இது சிக்கித் தவித்து 13 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை மீண்டும் பயணி...
மேலும் படிக்கரசியாவின் வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக அறியப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்டு தாயகத்த...
மேலும் படிக்ககனடாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து ஆபத்து நிலைமை உருவாகி வருகிறது. கனடாவில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, கனேடியர்களுக்கான ஆபத்து அதிகமாக கருதப்படுகி...
மேலும் படிக்கஉலகின் முதல் கோவிட் 19 தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
கொரோனா பாதிப்பால் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் இறந்து வரும் நிலையில், பல நாடுகளும் தங்கள் மருத்துவ குழுக்களின் உதவியுடன் தொடர் ஆய்வுகளில் இறங்கியுள்ளது. சில நாடுகள் அதற்கான மருந்தை விரைவில் வெளியிட...
மேலும் படிக்கபல தேசிய இன மக்களை ஒருங்கிணைத்து ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பது மிக பெரிய சவாலான ஒன்று. அந்த வகையில் திறம்பட செயல்பட்டு, தங்களது நிர்வாக திறமையை முன்வைத்து பல நாடுகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருக...
மேலும் படிக்கதுபாய் என்றதும் நம் நினைவுக்கு வருவது பாலைவன மண்ணும், அதிலே மேயும் ஒட்டகமும் தான். அதையும் தாண்டி துபாய் குறுக்கு சந்து, துபாய் என்ற வடிவேலுவின் நகைச்சுவை காட்சியும் நினைவுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற
மேலும் படிக்கஅவருக்கென்ன அவர் பையன் அமெரிக்கால வேலை பாக்குறான்! அவங்க பொண்ண அமெரிக்கால வேலை பாக்குற மாப்பிளைக்கு கட்டிக்கொடுத்துருக்காங்க. இப்படி பலர் பேச கேட்டுருக்கோம், அப்படி என்னதாங்க அமெரிக்காவுல இருக்குது.
மேலும் படிக்ககத்தாரில் விபத்தில் மரணமடைந்த தமிழரின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது
- நூ.முகமது ரியாஜ், கத்தார் கத்தாரில் உள்ள ஒருங்கிணைந்த தமிழர் பேரவையிடம் இருந்து "திறவுகோல்" ஊடகத்திற்கு வந்த தகவலை இங்கு பகிர்கிறோம். தோஹா - 06/08/2020 கத்தாரில் ஒன்றரை வருடமாக இருந்து...
மேலும் படிக்கதெய்வத்தமிழும் தெள்ளமுதும் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக திருவாசகம் / தேவாரம் / திருப்புகழ் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் நாங்கள் (AmChaTS.org) பெருமை அடைகிறோம். தெய்வத்தமிழும் தெள்ளமுதும் பயிற்சியில...
மேலும் படிக்க