தேசிய தலைவரின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் 67வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடி வடக்கு வீதியில் அமைந்துள்ள சாய் கிருஷ்ணா மண்டபத்தில் ஐயா பழ. நெடுமாறன் வழிகாட்டுதலில் திருவாரூர...
மேலும் படிக்க