Home>>கவிதை>>ஆசையழிவு
கவிதை

ஆசையழிவு

ஆசைக்கேற்ப இவ்வுலகத்தை

நாம் மாற்றியமைத்தோம்.

 

ஆனால் இந்த ஆசைகளே

இவ்வுலகத்திற்கு பேரழிவாக அமைய போகிறது.

இந்த அச்சம் இருக்கிறதா மனிதனுக்கு… 

 

பா. தமிழ்பிரியன், உள்ளிக்கோட்டை

(2050 தை மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply