மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டிற்கு 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 2.17 லட்சம் கடல் மீனவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ.65.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. pic.twitter.com/VZtxhs9X5W
— DJayakumar (@offiofDJ) November 8, 2020
Home>>செய்திகள்>>2.17 லட்சம் கடல் மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூ.65.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
