Skip to content
Wednesday, May 14
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு
Home>>தமிழ்நாடு>>பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்
தமிழ்நாடுமருத்துவம்

பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்

adminDecember 1, 2020 243 Views0

பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்… தயவு செய்து தகுந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை நகராட்சியின் பின்புறம் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது இங்கு தினமும் கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் இங்கு செய்யப்படுகிறது அதில் சிறுநீர் பரிசோதனைக்காக சிறுநீர் எடுக்கும் இந்த கழிவறையின் கதவு உடைக்கப்பட்டு கழிவறையின் உள்ளே சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது இங்கு சிறுநீர் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி சொல்லமுடியாத வேதனை ஆளாகின்றனர்
தயவுசெய்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த கழிவறையை சரிசெய்து கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்து தர வேண்டும்.

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/sri.varsan.73/posts/2881267652107132

—
செய்தி:
புகழ், பட்டுக்கோட்டை.

Share:

Previous Post

கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் 1870 – 1920

Next Post

கோவிட் -19 தொற்றுநோய்க்கு வைக்கப்படுமா முற்றுப்புள்ளி – தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல்

Related Articles

சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

தேவையற்ற சத்தங்கள் ஏதும் இல்லாமல் என் வீட்டுக்குள் அமைதியாக வாழ விருப்பம்.

அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க தடையா? – மருத்துவர் அன்புமணி இராமதாசு

தமிழ்நாடு சட்டமன்றம் அரசியல்செய்திகள்தமிழ்நாடு

அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா?

இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது

இலக்கியம்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்திறவுகோல்நூல்கள்மன்னார்குடிமாவட்டங்கள்

திறவுகோல் 2054 வைகாசி மின்னிதழ்

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு
  • பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்!
  • புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
  • திறவுகோல் 2056 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு