Home>>மன்னார்குடி>>சோணாப்பேட்டை அருள்மிகு குருந்துடை ஐயனார் ஆலய குடமுழுக்கு விழா
மன்னார்குடி

சோணாப்பேட்டை அருள்மிகு குருந்துடை ஐயனார் ஆலய குடமுழுக்கு விழா

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கம் தாலுக்கா சோணாப்பேட்டை அருள்மிகு குருந்துடை ஐயனார் ஆலயம் குடமுழுக்கு 05.03.2021 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் ஓத சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் வந்து வழிப்பட்டனர்.


செய்தி உதவி
சதீஷ்குமார், சோணாப்பேட்டை,
மன்னார்குடி.

Leave a Reply