Home>>இலக்கியம்>>திறவுகோல் 2052 ஆடி மின்னிதழ்

திறவுகோல் மின்னிதழ் தன்னுடைய 5ஆம் ஆண்டின் முதல் மாத மின்னிதழை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

படைப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்!!!

திறவுகோல் 2052 ஆனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

உலகெங்கும் செல்லும் “மேதகு” திரைப்படம், குண்டா பொக்கிசம், விளம்பரங்கள் விதைக்கும் வினைகள் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

Leave a Reply