Home>>இலக்கியம்>>திருவள்ளுவரின் எழுத்துநடை
இலக்கியம்கட்டுரைகள்நூல்கள்

திருவள்ளுவரின் எழுத்துநடை

ஐயன் அதிகம் பயன்படுத்திய சொல் ”படும், தரும், இல்”
அதன் எண்ணிக்கை கீழ்வருமாறு.
படும் = 42, தரும் = 37, இல் = 32, கெடும் = 29, என்னும் = 24, இல்லை = 22, செயல் = 22, எல்லாம் = 21, தலை = 21, காமம் = 20, கொளல் = 20, பவர் = 19, பெறின் = 19, தவர் = 19, இன்பம் = 18, விடல் = 18, உலகு = 18, அரிது = 18, கண்ணும் = 18, யவர் = 18, விடும் = 17, கண் = 17, கடை = 16, தற்று = 16, செயின் = 16, நட்பு = 15, வேண்டும் = 15, நன்று = 15, இன்னா = 15, இன்மை = 14, உடைத்து = 14, வார் = 14, எஞ்ஞான்றும் = 14, வரும் = 13, வேந்தன் = 13, ஆற்றின் = 13, மன்னவன் = 13, தார் = 13, பெருமை = 13, ஆக்கம் = 12, கேண்மை = 12, சொல் = 12, என்று = 12, துணை = 12, பிற = 12, இனிது = 12, நெஞ்சு = 11, என்பது = 11, செல்வம் = 11, பேதை = 10, துன்பம் = 10, கொல்லோ = 10, யாதெனின் = 10, இடும்பை = 10, வாழ்க்கை = 10, பேதைமை = 10, செய்யும் = 10, வினை = 10, காணின் = 10,
• கீழ்வரும் #5சொற்கள்_வரிசை திருக்குறளில் 2 முறை மீண்டும் மீண்டும் வந்துள்ளது
1. கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும்
2. நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல
3. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன
• கீழ்வரும் #4சொற்கள்_வரிசை திருக்குறளில் 2 முறை மீண்டும் மீண்டும் வந்துள்ளது
1. வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல
2. நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும்
3. கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன
4. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
5. காமம் மறையிறந்து மன்று படும்
6. ஏதிலர் என்னும் இவ் வூர்
7. சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்
• கீழ்வரும் #3சொற்கள்_வரிசை திருக்குறளில் 2 முறை மீண்டும் மீண்டும் வந்துள்ளது
1. கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்
3. சொல்லின் தொகையறிந்த தூய்மை
4. தொகையறிந்த தூய்மை யவர்
5. ஒல்லை உணரப் படும்
6. நன்றி பயவா வினை
7. யாதெனின் கொல்லாமை கோறல்
8. கண்ணோட்டம் இல்லாத கண்
9. துன்பத்துள் துன்பங் கெடின்
10. உட்பகை உற்ற குடி
11. பண்புடைமை என்னும் வழக்கு
12. வாழ்வாரின் வன்கணார் இல்
13. துன்பம் உறுதல் இலன்
14. தேரினும் அஃதே துணை
15. கோடாமை சான்றோர்க் கணி
16. ஏதம் பலவும் தரும்
17. ஏதிலர் என்னும் இவ்
18. என்னும் இவ் வூர்
19. தீரா இடும்பை தரும்
20. மருளானாம் மாணாப் பிறப்பு
21. தொல்கவின் வாடிய தோள்
22. நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன
23. காமம் மறையிறந்து மன்று
24. வாய்ச்சொற்கள் என்ன பயனும்
25. மறையிறந்து மன்று படும்
26. எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
27. வேளாண்மை செய்தற் பொருட்டு
28. செய்யாமை மாசற்றார் கோள்
29. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்
30. என்ன பயனும் இல
• கீழ்வரும் #2சொற்கள்_வரிசை திருக்குறளில் 2 முறை மீண்டும் மீண்டும் வந்துள்ளது
வேண்டு பவர், காட்சி யவர், என்னும் செருக்கு, ஏமாப் புடைத்து, வைக்கப் படும், கோடி உறும், தேற்றா தவர், இடும்பை தரும், காணப் படும், கல்லா தவர், நட்டார் செயின், உணர்வார்ப் பெறின், ஆற்றுவார் ஆற்றல், நிலக்குப் பொறை, என்னுஞ் செருக்கு, இல்வாழ்வான் என்பான், முறைசெய்யா மன்னவன், தான்முந் துறும், செய்யாமை நன்று, போலக் கெடும், இன்பம் பயக்கும், பலவும் தரும், மாசற்றார் கோள், கண்ணே உள, நாணுத் தரும், இன்னா செயினும், அஃதே துணை, எல்லா உயிர்க்கும், எல்லாந் தரும், எல்லாம் தலை, அறிவி னவர், உணரப் படும், எனப்படுவது யாதெனின், நல்ல பிற, விழுமந் தரும், பயனும் இல, காமக் கடும்புனல், சோர்வு படும், பேதையார் கேண்மை, அல்ல செயினும், மாசறு காட்சி, ஒரீஇ விடல், செய்யாமை மாசற்றார், நாணொடு நல்லாண்மை, உள்ளதூஉம் அன்று, மன்னவன் கோல், அறிவுடை யார், துன்பத்துள் துன்பங், துன்பங் கெடின், இல்லை உயிர்க்கு, சுற்றத்தால் சுற்றப், யாதெனின் யாதொன்றும், காத லவர், தாம்வீழ்வார் மென்றோள், கற்றார்முன் கற்ற, பெற்ற பயன், காட்டி விடும், வாய்ச்சொற்கள் என்ன, சான்றோர்க் கணி, யாமை தலை, பைதல் உழக்கும், டாகப் பெறின், நன்றி பயவா, பயவா வினை, பெண்ணின் பெருந்தக்க, இன்பம் விழையான், கொடுத்தும் கொளல்வேண்டும், இன்னா செயல், மன்று படும், மறையிறந்து மன்று, காமம் மறையிறந்து, உள்ளக் கெடும், நோக்கொக்கின் வாய்ச்சொற்கள், வேண்ட வரும், யார்க்கும் அரிது, வெள்ளத் தனைய, பட்டார் தொடர்பு, கல்லால் அரிது, உடைக்கும் படை, கண்ணொடு கண்இணை, தக்கது உடைத்து, கண்இணை நோக்கொக்கின், தக்க துடைத்து, கண்ணார் அகத்து, கோடாமை சான்றோர்க், அஞ்சப் படும், களவின்கண் கன்றிய, உட்பகை உற்ற, ஒட்ட ஒழுகல், வேந்தன் தொழில், இன்பத்துள் இன்பம், உறுதல் இலன், துன்பம் உறுதல், தேரினும் அஃதே, உய்த்து விடும், உற்ற குடி, உட்பகை தோன்றின், என்பதம் மக்கள், யான்கண் படின், உள்ளுவன் மன்யான், அஞ்சு பவர், ஏதம் பலவும், புகுத்தி விடும், வாழி மதி, மலரன்ன கண்ணாள், பெருமை சிறுமைதான், ஒல்கார் உரவோர், உற்ற இடுக்கண், பீடு நடை, தாகும் அறிவு, இடும்பைக்கு இடும்பை, துப்புர வில்லார், செலச்சொல்லா தார், இவ் வூர், மற்றும் பெயர்த்து, என்னும் இவ், என்னும் நசை, ஏதிலர் என்னும், உற்றக் கடை, கோட்டி கொளல், பலவுந் தரும், உலகத்து இயற்கை, வாழ்வாரின் வன்கணார், வன்கணார் இல், செய்யற்க செய்யின், வாழ்வார் பலர், பேதையார் இல், தூய்மை யவர், நல்குரவு என்னும், மாண்ட உஞற்றி, மாந்தர் பலர், மன் நனவினால், தோரும் அறனே, மாண்டது அமைச்சு, சொல்லுக சொல்லின், சொல்லின் தொகையறிந்த, தொகையறிந்த தூய்மை, தாழாது உஞற்று, வாழும் உயிர்க்கு, இன்றி வரும், என்ன பயனும், உடுப்பதூஉம் உண்பதூஉம், சேறியென் நெஞ்சு, யாதெனின் கொல்லாமை, ஒல்லை உணரப், காண்பது அறிவு, பனைத்துணையாக் கொள்வர், அப்பொருள் மெய்ப்பொருள், காலம் கருதி, வேளாண்மை செய்தற், செய்தற் பொருட்டு, காலங் கருதி, கொல்லாமை கோறல், மேற்கொள் வது, போற்றிச் செயின், இல்லாத கண், கண்ணோட்டம் இல்லாத, வாடிய தோள், என்னும் வழக்கு, பற்றி விடாஅ, இன்றிக் கெடும், ஆன்ற குடிப்பிறத்தல், அன்புடைமை ஆன்ற, மிக்க கொளல், பாடு பெறும், துப்பார்க்குத் துப்பாய, மறுமையும் இம்மையும், தேறப் படும், மருளானாம் மாணாப், தாள்சேர்ந்தார்க் கல்லால், மாணாப் பிறப்பு, மாணப் பெரிது, தீரா இடும்பை, தொல்கவின் வாடிய, பண்புடைமை என்னும், கண்ணும் பயமின்றே, உடம்பொடு உயிரிடை, ஆகப் பெறின், நீடுவாழ் வார், ஒல்லைக் கெடும், ளெல்லாந் தலை, காண்ப தறிவு
இதைப்போன்று ஒட்டுமொத்த தமிழினத்தின் நடைமுறை தமிழை ஆராய்ச்சி செய்யவே உங்கள் முகப்புத்தக கட்டுரைகளை பகிருமாறு வேண்டியிருந்தேன்.
இவண்
தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே
source: https://www.facebook.com/ingersol.selvaraj/posts/4307298902641433

Leave a Reply