Home>>கல்வி>>திருவாரூர் மாவட்ட சீனியர் பெண்கள் அணிக்கான தேர்வு போட்டி 19 டிசம்பர் அன்று நடைபெற உள்ளது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்விளையாட்டு

திருவாரூர் மாவட்ட சீனியர் பெண்கள் அணிக்கான தேர்வு போட்டி 19 டிசம்பர் அன்று நடைபெற உள்ளது.

போட்டி நடைபெற உள்ளதை அடுத்து அதுசமயம் திருவாரூர் மாவட்ட சீனியர் பெண்கள் அணிக்கான தேர்வு போட்டி எதிர்வரும் 19 டிசம்பர் ஞாயிறுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

மன்னார்குடி தாலுக்காவிற்கு உட்பட்ட கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளதால், திறமையான வீராங்கனைகள் கலந்து கொண்டு பயன்பெறவும், மாநில அளவிலான போட்டியில் பதக்கம் வென்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திடவும் அன்புடன் கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

தேர்வு போட்டியில் கலந்துகொள்ள வருகைதரும் அனைத்து வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை கட்டக்குடி விளையாட்டு கழகம் சார்பாக பணிவன்புடன் வரவேற்க காத்திருக்கிறார்கள்!


செய்தி சேகரிப்பு:
திரு. அருள்பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.

Leave a Reply